Thursday, 28 January 2016



அன்புள்ள இணைய தள நண்பர்களுக்கு,


  • என் இயக்கத்தில் ஆண்டுதோரும் குருத்தோலை திருவிழா அன்று எம் பங்கில் நடக்கும் பாஸ்கா ஒளி,ஒலி காட்சிகளை பதிவேற்றம் செய்ய இருக்கிறேன் மீட்பின் சுவடுகள் என்ற இந்த இயேசுவின்வரலாற்றை பார்த்து பயன்பெறுங்கள் தங்களின் எண்ணங்களையும் பதிவு செய்யுங்கள் எனது இணைய முகவரி youtube.com/c/SahayarajAmul  மேலும் எனது சேனலை Subscribe செய்யுமாறுகேட்டுக்கொள்கிறேன் நன்றிhttps://www.youtube.com/playlist?list=PL7t8on3-ctX-oQJSoY_63o7Uf76S02gsA

No comments:

Post a Comment